Wednesday, April 25, 2007

நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்?


நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்?- போலியார்
ஜயராமன்

ஆபரேசன் "சல்மா அயூப்" என்ற பெயரில் அமுக நடத்திய ஆபரேசனில் மாட்டி இன்று இணையத்தில் முஸ்லிம் பெயர்களிலும், இன்ன பிற பெயர்களிலும் தகாத உரவுக் கதைகள், செக்ஸ் கதைகள் என தங்கள் குடும்பங்களுக்குள் நடந்த சொந்த அனுபவங்களை எழுதி வந்த ஜயராமன் என்ற பாப்பான் பிடிபட்டுள்ளான். இவனுக்கு துனை நின்ற கிழட்டு மிருகம் டோண்டு ராகவன், நேசக்குமார் போன்ற பாப்பான்கள் போலி போலியாக எழுதுகிறான், ஆபாசமாக எழுதுகிறான் என்று அன்று குதித்தனர். ஆனால் இன்றைக்கு ஒரு பாப்பானே ஆபாசமாகவும் அசிங்கமாகவும் வலைப்பதிவு எழுதி மாட்டிக் கொண்டு எல்லாரிடமும் அடியும் உதையும் மிதியும் வாங்குகிறான். இன்றைக்கு எங்கே போய் முகத்தினை வைத்துக் கொள்வார்கள் இந்த பாப்பார ஜாதியினர்?கைபர் - போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்தபோதே மற்றவர்களுக்கு கூட்டிக் கொடுத்துதான் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டனர்.
இவர்கள் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் மன்னனை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று உள்ளே விட்டுவிட்டு வெளியே காத்திருந்தது இராசேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகளில் காணக் கிடைக்கும். சாட்சிகள் வேண்டுவோர் தயவு செய்து அந்த கல்வெட்டுகளைப் படியுங்கள். உத்திரமேரூர் கல்வெட்டிலும்கூட அதற்கான பலமான ஆதாரங்கள் உண்டு.பாப்பானுக்கு இஸ்லாம் பிடிக்காது. பிடிக்காவிட்டால் என்ன? அப்படியே இருந்துவிட்டுப் போகவேண்டியதுதானே? இஸ்லாமியனா ஜாதியைக் கண்டு பிடித்தான்? இஸ்லாமியனா பிறப்பால் உயர்வு தாழ்வினைக் கொண்டு வந்தான்? இஸ்லாமியனா மனு என்றும் வேதம் என்று சொல்லி மக்களை தனது சூழ்ச்சியால் வஞ்சகமாகப் பிரித்தான்? சொல்லுங்கடா பாப்பார மூதேவிகளா?அன்றைக்கு நீங்கள் ஜாதியினைப் பிரித்து ஒரு குறிப்பிட்டவரை தீண்டத் தகாதவர்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் சொன்னதால்தானே ஆண்டாண்டு காலமாக இன்னமும் சமூகத்தில் ஏழையாக இருக்கின்றனர்? அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட பறித்தது எந்த ஜாதி? பாப்பானா இல்லை இஸ்லாமியனா? பாப்பாந்தானே அவர்களை மனிதனை விடவும் கேவலமாக மிருக லெவலுக்கு நடத்தியது! துண்டை எடுத்து இடுப்பில் கட்டு, செருப்பை தூக்கி தலையில் வை, கூழைக் கும்பிடு போடு என்று தலித்துகளை மிரட்டி வேலையும் வாங்கி சரிவர சம்பளமும் கொடுக்க மறுத்தது யார்?இதை எல்லாம் நாங்கள் கேட்டால் பாப்பாப் பட்டியைப் பார், கீரிப்பட்டியைப் பார் என்பீர்கள்.
பாப்பானின் கேவலமான அசிங்க சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்ட மேல்வர்க்க நாய்கள் இன்றைக்கு பாப்பான்போல மாறி அவர்களும் தலித்துகளின் ரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். அதானே உண்மை. தலித்துகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் நிந்திக்கும் எந்த நாயாக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.ஜெயராமனுக்கு இஸ்லாமியனைப் பிடிக்கவில்லை என்றால் தனது சொந்தப் பெயரில் இஸ்லாமியனை எதிர்த்து கேள்வி கேட்டு இருக்க வேண்டும். ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மாவுக்கும் பிறந்து இருந்தால் அதனைத்தான் செய்து இருப்பான்., ஏன் மறைந்து இன்னொரு மதம்போல அதுவும் பெண் பெயரில் எழுதினான்? சரியான பொட்டையாக இருப்பானோ? அல்லது ஒம்போதா? போலிகளின் நிலை வேறு. நாங்கள் சொந்தப் பெயரில் அவனை எதிர்த்து வந்திருக்கிறோம். இப்போதும் சொந்தப் பெயரில் எதிர்த்து வருகிறோம். இந்த போலிகள் சங்கம் என்பது ஒரு குழு. எனவே இதில் உள்ள மொத்த உறுப்பினர்களும் தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதுகிறேன். எனவே நாங்கள் எங்களுக்கென ஒரு பொதுப்பெயரை முன்னிறுத்த வேண்டி வந்தது. அதனால் போலிகள் சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக எழுதி வருகிறோம். நாங்களும் ஜயராமனும் ஒன்றா?பேரைப் பாருங்கள் சல்மாவாம். சல்மா என்பது இஸ்லாமிய பெண்ணின் பெயர். ஜயராமனுக்கு ஆண் பெயரே கிடைக்கவில்லையா? அல்லது அவன் மதம் சார்ந்த அவன் ஜாதி சார்ந்த பெயர் ஒன்றுமே கிடைக்கவில்லையா அவனுக்கு?
இவர்களின் காம எண்ண வடிசலுக்கு இஸ்லாமியப் பெண் பெயர்தானா கிடைத்தது? இவன் இஸ்லாத்தில் பிறந்தானாம், இருந்தானாம். ஆனால் இஸ்லாமிய மதம் பிடிக்கவில்லையாம். என்னமா புரூடாவாக எழுதி இருந்தான் தெரியுமா? அடேய் பாப்பார நாயே, ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாப்பார நாய்கள் ஆடாத ஆட்டமா? கடலில் கரைக்க சிலைகளை எடுத்துக் கொண்டு ஐஸ்ஹவுஸ் வழியாகத்தான் செல்ல வேண்டுமா? கடலுக்குப் போக உங்களுக்கு வேறு வழியே சென்னையில் இல்லையா?

கிழட்டு மிருகம் டோண்டுவோடு ஜயராமன் டோண்டு ராகவன், அன்புடன் பாலா, ஜயராமன் ஆகிய மூன்று பேரும் இணைந்து சல்மா அயூப் எழுதியதாகவும் ஜயராமன் அவனுடைய ஆல்ஹாடெல் ஐப்பியின் மூலம் மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தான். எங்கே அவன் வாயைத் திறந்தால் நாமும் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த டோண்டு ராகவன், சல்மா என்பது ஜெயராமன் இல்லை, அது போலி டோண்டு என்று புலம்பி வருகிறான்.முதலில் நாம் ஒன்றைப் பார்க்க வேண்டும். போலிகள் சங்கம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. மனிதனில் நாங்கள் மட்டுமே பெரிய ஜாதி என்று சொன்ன பாப்பார நாய்களின் கொட்டத்தினை அடக்க நாங்களும் எங்களால் ஆன அனைத்து செயல்களையும் செய்து வருகின்றோம். எங்களுக்கு எதிராக எந்த இஸ்லாமியனும் நடக்கவில்லை. எனவே நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இதுவரை ஒரே ஒரு சிறு வலைப்பூகூட ஆரம்பித்ததும் இல்லை. பதிவும் போட்டது இல்லை. எங்களின் ஒட்டுமொத்த எதிரி எல்லாம் எங்கள் ஜாதி மட்டும்தான் உலகில் பெரிது என்று சொன்ன களவானி நாய்களை மட்டும்தான் எதிர்க்கிறோம். எந்த ஒரு இஸ்லாமியனும் எங்கள் மதம்தான் பெரிது, எங்கள் ஜாதிதான் பெரிது என்று இதுவரை சொன்னதில்லை. எனவே ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் சொன்னால் போலிகள் சங்கம் அதனை பார்த்துக் கொண்டிராது.

இப்போது இருக்கும் சல்மா அயூப் என்ற பதிவையும் ஜோதி என்ற பெயரில் எழுதும் பதிவையும் உண்மையில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருவது ஜெயராமன், டோண்டு, அன்புடன் பாலா ஆகிய மூவரும். ஜெயராமன் வசமாக மாட்டிக் கொண்டதால் மற்ற இரண்டு பேருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் பழியை போலிகள் மேல் போடுகின்றனர். போலிகள் உங்களை மாதிரி பேடிகள் அல்ல. செய்தால் செய்தோம் என்று ஒளிவு மறைவின்றி கூறும் மனதினர். உங்களைப் போல் செய்த தவறை மறைக்க மேன்மேலும் ஆயிரம் பொய்கள் சொல்லும் விபச்சாரியின் மகன்கள் அல்ல.

சல்மாவைக் கண்டுபிடித்த அமுக என்ற அணிக்கு போலிகள் சங்கத்தின் வாழ்த்துக்கள். அதே சமயத்தில் ஜெயராமனை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாக சொல்லும் டோண்டு, முகமூடி(எல்லேராம்), திருமலை, அரவிந்தன், நேசகுமார், கால்கரிசிவா, இலவச கொத்தனார், சைபர் பிராமனா கிச்சு, மாயவரத்தான், அன்புடன் பாலா, ஜடாயு, வஜ்ரா சங்கர் போன்ற நாய்களுக்கு எனது கேள்வி ஒன்று. ஜெயராமனை அமுகவினர் மிரட்டித்தான் எழுதி வாங்கியதாக வைத்துக் கொள்வோம்."செய்யாத தவறுக்காக ஏன் ஜெயராமன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? ஐப்பி யாருடையது? ஆல்ஹாடெல்லில் வேலை பார்க்கும் ஜெயராமனின் ஐப்பிதானே ஆபாசமாக எழுதியது? ந்த ஐப்பியை ட்ரேஸ் செய்த குழு சொல்வது தவறா? அவர்கள் தவறான ஐப்பியை வைத்துக் கொண்டு தவறான ஆளை நோக்கி கைநீட்டினால் ஜெயராமன் ஏன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? என்னை மிரட்டுகிறார்கள் என்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். ஜயராமன் தவறு செய்து இருந்ததால்தானே அவன் தான் செய்த தவறினை ஒத்துக் கொண்டான். அதுவும் தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து தவறு செய்தது தான் என்றும் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றும் தனக்கு மனைவி குழந்தை இருப்பதாகவும் கால்களில் விழுந்து அழுது ஏன் கதற வேண்டும்? தவறு செய்யாதவன் இதெல்லாம் செய்வானா? ஏன் மற்ற பாப்பார நாய்கள் இதனை சிந்திக்கவில்லை?"

சல்மா அயூப் என்ற பெயர் வழியாக அமுகவினர் பதிவில் சென்று ஆபாசமாக கமெண்டு எழுதியதும்தான் பிடிபட்டான் ஜெயராமன். இதில் மிரட்டல் எங்கிருந்து வந்தது? அன்றைக்கு போலி அசிங்கமாக எழுதுகிறான் ஆபாசமாக எழுதுகிறான் என்று குதித்த பாப்பார நாய்கள் இன்றைக்கு ஒரு பாப்பான் மாட்டிக் கொண்டதும் ப்ளேட்டையே திருப்பிப் போடுவது ஏன்? தவறு செய்யாதவன் எப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பான்? அதனை ஏன் நினைக்கவில்லை மற்ற அடிவருடி நாய்கள்?

இஸ்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை நியாயமான முறையில் கேள்வி கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஒரு முஸ்லிம் பெண்மணியின் பெயரில் நுழைந்து கொண்டு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பதிவுகள் எழுத ஏன் துணிகிறீர்கள்? தெரியாமல்தானே கேட்கிறேன், நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்? பிறகு ஏன் இஸ்லாமியப் பெயர்களில் எழுத வேண்டும்?போங்கடா, இனிமேலாச்சும் திருந்த வழி பாருங்கடா. இனிமேலும் திருந்த வில்லை என்றால் எங்கள் போலிகள் இயக்கம் மீண்டும் பயங்கரமாக கோதாவில் குதிக்க வேண்டி இருக்கும். அப்படி குதிக்கும்போது உங்கள் இனமும் ஜாதியும் மதமும் சந்தி சிரிக்க வேண்டி வரும்.

மீண்டும் வருவேன்... போலியார்

Saturday, April 14, 2007

மூட(ர்) நம்பிக்கை

மூட(ர்) நம்பிக்கை
ஜெஸிலா
இந்த முறை நான் சென்னையில் இருந்த போது திடீரென்று புளியந்தோப்பே கோலாகலமாகக் காட்சியளித்தது. போன வாரம் பார்த்த புளியந்தோப்பு போல் இல்லையே! என்ன ஊர்வலம் என்ற ஆர்வமாக நோட்டமிட்டேன். திருவிழாவா? திருமணமா? அரசியல் கூட்டமா என்று யூகிக்க முடியாத கோலாகலம். கவனிக்க ஆரம்பித்தேன் - பல குதிரைகள் பவனிவருகிறது, எங்கு திரும்பினாலும் விவசாயிகள் கண்டால் வயிறெரியும் அளவிற்கு ஆடம்பர பிரகாச வண்ண விளக்குகள்.

மல்லிகைப்பூவே கிடைக்காத அந்தத் தருணத்தில் மல்லி மணக்க ஊரில் உள்ள எல்லாப் பூக்களையும் வைத்து அலங்கரித்து வைத்திருந்தது ஏதோ ஒன்றை. 'போக்கிரி பொங்கல்' பாடலும் சத்தமாக ஒலிபெருக்கியில் ஒலித்து காதுக்கு கேடுவிளைவித்துக் கொண்டிருந்தது. ஒன்றுமே புரியவில்லை. காங்கிரஸ் கட்சி விழா என்று ஒருகணம் நினைத்து விட்டேன் காரணம் கை சின்னம் ஆங்காங்கே காணப்பட்டது. கடைசியில் ஏதோ இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டது என்று புரிந்தது. ஏனென்றால் ஒரு சிறுவன் குரான் படிப்பது போல் பிரம்மாண்ட உருவம் வண்ண விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



இன்று முஹர்ரம் ஏழுல அதான் 'பஞ்சா' ஊர்வலம் போகுது" என்றார் என் கணவர். 'பஞ்சா' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் மாமியாரிடம் கேட்க. அது 'நக்கோபா' கூட்டம் செய்யும் சாங்கியம் என்றார்கள். 'நக்கோபா' என்றால் 'வேண்டாம்' என்பதற்கு உருது பேசுபவர்கள் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வார்த்தை. அடிக்கடி உபயோகிப்பதால் அவர்களை நாங்கள் அன்புடன் 'நக்கோபா' கூட்டம் என்று அழைப்போம். "முஹர்ரம் பத்துக்கு இன்னும் விசேசமா கெடக்கும், அப்ப பார்க்க போலாம்" என்றார்கள் மாமி.

'பஞ்சா' பற்றி விசாரித்தலில், அதன் சாங்கியம் சம்பிரதாயம் எல்லாமே இஸ்லாத்திற்கு மாறானது என்று புலப்பட்டது. 'முஹர்ரம் 10'ஆம் தேதியும் வந்தது, எல்லோருக்கும் விடுமுறையாகவும் இருந்தது. அமீரகத்தில் கூட முஹ்ரம் 10 அன்று விடுமுறையில்லை. இஸ்லாமிய வருடப் பிறப்பான 'முஹர்ரம் 1' அன்றுதான் விடுமுறை தருவார்கள். இந்த வழக்கம் சவுதியிலும் கூட இல்லை. ஆனால் நம்ம சென்னையில் சிறுவயதில் இராயப்பேட்டையில் இருந்த வரை இந்த விடுமுறை நாளை மார் அடிப்பவர்களை வேடிக்கை பார்க்க அளித்த விடுமுறை என்று தவறாமல் அந்தக் கொடுமையைப் பார்த்து. இது 'பொய் இரத்தம்', 'சாயம்' என்றெல்லாம் தோழிகளுடன் நின்று கேலி செய்தாலும் அக்கம் பக்கத்தில் 'ஷியா'க்கள் இல்லையே என்று ஒருமுறை பார்த்துக் கொள்வேன்.

'ஷியா'களின் நம்பிக்கையே வேடிக்கையானது. இறைவன் ஒருவனே அவனுக்கு இணையும் வைக்கக் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை வேடிக்கைதானே? 'பஞ்சா' என்ற சொல் பாஞ்ச் (ஐந்து) என்ற சொல்லிலிருந்து வந்ததாம். அதாவது ஐந்து புனிதர்களை வணங்குவதுதான் ஷியாக்களின் நம்பிக்கை.
முஹர்ரம் 10-ஆம் நாளில் தீமிதிப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு சிறிய பந்தல் போட்டு சின்ன மேடையமைத்து அதில் நிறைய வாள், கேடயம் போன்ற ஆயுதம் போல் ஜோடிக்கப்பட்டு அதன் மத்தியில் காங்கிரஸ் சின்னமும் இருந்தது. அதாங்க கைச்சின்னம்.

முதல் முறையாகப் பார்ப்பதால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தீமிதிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததால் ஒரே புகை மண்டலமாக இருந்தது. சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்தும் மற்றொரு ஏற்பாடாகவே தெரிந்தது எனக்கு. இருமிக் கொண்டே அந்த பந்தல் பக்கம் சென்று பார்த்தேன். அங்கு சாம்பிராணி புகை போட்டு வருபவர்கள் தலையில் ஒருவர் மயிலிறகை அந்தச் சாம்பிராணியில் காட்டி அவர்கள் தலையில் வைத்தார். பயபக்தியாக குடும்பமே அந்த மயிலிறகில் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தது. வைத்திருக்கும் சந்தனத்தையும் கழுத்தில் தேய்த்துக் கொண்டார்கள். மடச் சாம்பிராணிகள் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலர் மெனக்கெட்டு தீமிதிக்க ஆயத்தமாகும் தீக்கணலில் உப்பு, மிளகு என்று பொட்டலத்தில் எடுத்து வந்து அந்தத் தீயில் போட்டார்கள். இப்படி போடுவதன் மூலம் முகத்தில், உடலில் வரும் கொறுகொறுப்பு, திருஷ்டியால் வரும் பருக்கள் எல்லாம் மறைந்து விடுமாம், இதுவும் ஒருவகையான முட்டாள்தனமான நம்பிக்கை. நகைப்பாக இருந்தது. இதில் பூமிதி வேறு, வெயிலில் செருப்பில்லாமல் இருந்தவர்களையே நபிகள் கண்டித்ததாக ஆதாரங்கள் இருக்கும் போது தீமிதிப்பு இஸ்லாத்திற்கு எதிரானதுதானே? ஊர்வலம் போவது, கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு, தர்கா எல்லாமே இஸ்லாத்திற்கு ஏற்றது அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ? இதெல்லாம் அறியாமை செயல்களாகத் தெரியவில்லை யாருடனோ போட்டி போடும் அறிவின்மையாகவே தெரிகிறது எனக்கு
'ஷியா' முஸ்லிம்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நினைத்திருந்த வேளையில். அவர்கள் கறுப்பாடை அணியாதிருப்பதை கவனித்தேன். ஷியாக்கள் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் (ரலி) இழப்பை துக்க நாளாகச் சித்தரித்து கறுப்பாடையை முஹ்ரம் நாட்களில் அணிந்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய வரலாற்றில் புனிதப் போர்கள் எத்தனையோ, அதில் இறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் ஹுசைன் (ரலி) மறைவுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்? ஏன் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள்? எதிரிகள் ஹுஸைன் (ரலி) அவர்களின் தலை, கைகள், கால்கள், விரல்களை வெட்டி, பழி வாங்குவதற்காக ஆட்டம் போட்ட செயலை போல் இவர்களும் கை விரல்களை ஏந்தி ஊர்வலம் போவது பெரிய முரண்பாடு தானே? ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இவர்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் பக்தி பரவசமாக மார் அடித்து, தங்களையே குத்தி வதைப்படுத்திக் கொள்ளும் விஷயத்தையும் இன்னும் செய்து வருகிறார்கள். 'அமைதி' என்று பொருட்படும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனத்திற்கு இடமில்லை என்று அறியாமலா இருப்பார்கள் இவர்கள்?

கறுப்பாடைகள் தென்படாததால் மெதுவாக சென்று விசாரித்தேன். "நாங்க 'ஷியா' இல்லீங்க' 'சன்னி' முஸ்லிம்தான். நம்பதான் பஞ்சாலாம் வைக்கிறது" என்றதும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. "அந்த பூப்போட்டு ஏதோ வச்சிருக்காங்களே அதற்குள் என்ன இருக்கிறது" என்று ஆர்வமாக கேட்டேன். "அதுங்களா, அது ஒரு ஸ்டீல் பாத்திரம் கணக்கா இருக்கும். அத முஹர்ரம் பொறக்கும் போது எடுத்து ஓதி, பந்தல் கட்டி, பூப்போட்டு இப்படி வச்சிருவோம். .ஏழாம் நாள் குதிரையில் ஊர்வலம் போய் கொண்டு வந்து மறுபடியும் பந்தலில் வச்சிருவோம். அப்புறம் எல்லாம் முடிச்சிட்டு அதுக்குன்னு ஒரு பெட்டியிருக்கு அதுக்குள்ள வச்சிருவோம்" என்றாள் குதூகலத்தோடு. நான் வியப்பாக "ஒரு பாத்திரத்திற்கு பூப்போட்டு அலங்காரம் செய்து, அதுக்கிட்ட வேற மக்கள் போய் ஆசிர்வாதம் வாங்குறாங்க, இஸ்லாத்தில் இதெல்லாம் கூடாதுதானே" என்றேன். அவள் ஒரு முறை முறைத்து விட்டு விலகிச் சென்றாள். பக்கத்தில் இருந்த மற்ற பெண் "நாங்க கால காலமா செய்றது மாத்திக்க முடியாது" என்று என் காதில் கேட்க முணுமுணுத்தாள். 'இவர்களுக்காவது ஏதோ வெறும் சம்பிரதாயம் மற்றப்படி நம்பிக்கையில்லை' என்று என்னை நானே திருப்திப்படுத்திக் கொண்டேன்.
கால காலமாகச் செய்கிறார்கள் என்றால் இவர்கள் 'ஷியா'விலிருந்து பிரிந்த புதிய 'சன்னி'களா? ஏனெனில் 'சன்னி' முஸ்லிம்கள் வழக்கப்படி பஞ்சாவெல்லாம் கிடையாது. 'சன்னி'யோ' 'ஷியா'வோ யாராக இருந்தாலும் சரி, முட்டாள்தனமான இவர்களின் செயல்களுக்கு உடந்தையாக அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு உதவுவதாக எண்ணி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி, முஹ்ரம் பத்தில் விடுமுறை என்ற சலுகைகளைத் தருகிறது. இதையெல்லாம் நிறுத்தினால் இப்படி தேவையற்ற ஊர்வலமும், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறும், வீண் விரயங்களும் தானாக நின்றுவிடும்.