1948-ஜனவரி 30, பார்ப்பன கொலை வெறிக்கு காந்தியார் பலிகடா ஆனநாள் அதுதான்!
புதுடில்லியில் உள்ள பிர்லா மாளிகையில் தனது அறையிலிருந்து காந்தி புறப்பட்டார். அதுவரை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக் கொண்டிருந்தவர், பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று பட்டேலிடம் விடை பெற்றுக் கிளம்பி, பிரார்த்தனை மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காந்தியாரின் பேத்தி 'ஆவா காந்தி' மருமகள் 'மனுகாந்தி' ஆகியோர் தோள் கொடுக்க தோட்டத்தைக் கடந்து பிரார்த்தனை மேடைக்கு வந்தார். மண்டபத்தை அடைய இன்னும் நான்கு அடிகளே எடுத்து வைக்கவேண்டும். 500 பேருக்கும் மேல் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அப்போது கூட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு 35 வயதுடைய இளைஞன் ஒருவன் வந்தான்.
தனது உடலை வளைத்து குனிந்து, 'பிராணம் (சல்யூட்) செய்தான். காந்தியார் திருப்பி மரியாதை செலுத்தினார்.
'இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா?' என்று கேட்டான்.
காந்தியார் சிரித்துக் கொண்டே 'ஆம், நேரமாகிவிட்டது.' என்றார்.
உடனே துப்பாக்கியை எடுத்தான். காந்தியாரை நோக்கி மூன்று முறை சுட்டான். காந்தியார் வயிற்றுக்குக் கீழேயும், இதயத்துக்குக் கீழேயும் குண்டுகள் துளைத்துச் சென்றன. காந்தியார் குலைந்து போனார். ஆவா காந்தியும், மனுகாந்தியும் அழுத்திப் பிடித்துக் கொண்டனர். அப்போது நேரம் மாலை 5 மணி 12 நிமிடம்! காந்தியார் மூச்சை இழந்தார்.
அதற்குமுன் ஜனவரி 15-ம் தேதியிலிருந்து வகுப்புக் கலவரங்களை எதிர்த்து தொடர்ந்து 'உண்ணா விரதம்' இருந்த காந்தியார் சில நாட்களுக்கு முன்புதான் உண்ணா விரதத்தை முடித்திருந்தார்.
காந்தியாரை சுட்டுக் கொன்றவனை கூடியிருந்தவர்கள் வளைத்துப் பிடித்தனர். ஆத்திரமடைந்த கூட்டத்தினர் அவனை அடித்துக் காயப்படுத்தினாகள். போலீசார் அவனை கைது செய்து சிறைக்கு கொண்டு போனார்கள்.
அந்த இளைஞன் தான் 'நாதுராம் கோட்சே' என்கிற மாராட்டிய மாநிலத்தைச் சார்ந்த சித்பவன் பார்ப்பனர்!
அதிர்ச்சி அடைந்த நேரு வானொலியில் இவ்வாறு பேசினார்.
"ஒரு பைத்தியக்காரன் காந்திஜியின் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டான். நான் அவனை ஒரு பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவேன். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் ஒரு 'விஷம்' பரப்பப்பட்டு வருகிறது. இந்த 'விஷம்' மக்களிடையே பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விஷத்தை நாம் சந்திப்போம், சந்தித்தே தீருவோம்!"
என்று நேரு, காந்தியாரின் உயிரை மாய்த்த அந்த 'விஷத்தை' சுட்டிக்காட்டி அறைகூவல் விடுத்தார். அவர் சொன்ன அந்த ஆலகால விஷம் "ஆர்.எஸ்.எஸ்"!
காந்தியார் மறைவு பற்றிய வரலாறு ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் முழுமை பெற முடியாது! காந்தியார் உயிரைக் குடித்த சிதபவன் பார்ப்பனர் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரே என்பது கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் உண்மை! ஆனால், கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று இமயமலையை தூணில் மறைக்கும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் ஈடுபட்டது. அதையே இப்போதும் செய்து கொண்டிருக்கிறது!
நாம் இந்த பொய்மைத் திரையை கிழித்துக் காட்டப் போகிறோம். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவரப் போகிறோம்! காந்தியார் கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்புகளை பட்டியல் போட்டுக் காட்டப் போகிறோம்.
காந்தியார் இறந்தார் என்ற செய்தி வந்தவுடன் அந்த வாய்ப்பையும் பயன் படுத்திக் கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க முயன்ற கூட்டம் இது. காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லீம் என்ற வதந்தியை திட்டமிட்டுக் கிளப்பினார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே இந்த வதந்தி காட்டுத்தீ போல பரவிவிட்டது. பல இடங்களில் முஸ்லீம்கள் மீது தாக்குதலும் தொடங்கி விட்டது.
காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மவுண்ட்பாட்டன் (அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்) பிர்லா மாளிகைக்கு விரைகிறார். அப்போது வெளியே பெரிய கூட்டம் திரண்டு நிற்கிறது. கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டு மவுண்ட்பாட்டன் அவசரமாக நுழையும் போது ஒரு பார்ப்பனன் ஓடிவந்து,
"ஒரு முஸ்லீம் காந்தியைக் கொன்று விட்டான்." என்று அலறுகிறான்.
"முட்டாள்' வாயை மூடு; கொன்றது ஒரு இந்துதான் என்று உனக்குத் தெரியாதா?" என்று ஆத்திரத்தோடு பதிலளிக்கிறார் மவுண்ட்பாட்டன்.
(ஆதாரம்: Freedom at Midnight பக்கம் 440)
அகில இந்திய வானொலியின் டைரக்டருக்கும் - காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லீமே என்று இந்தக் கூட்டம் தகவல் கொடுத்தது. வானொலியில் இப்படி ஒரு செய்தி வந்துவிட்டால், நாடெங்கும் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்பது இவர்களின் அற்ப ஆசை! ஆனால், வானொலி இந்தச் செய்தியை நல்ல வேளையாக ஒலி பரப்பவில்லை.
காந்தியாரை சுட்டுக் கொன்றது யார் என்று தெரிந்த பிறகே, அந்தச் செய்தியை ஒலி பரப்பவேண்டும் என்று வானொலி நிலைய அதிகாரிகள் செய்தியை தாமதப் படுத்தினர். காந்தியார் மறைவுக்குப் பிறகும், வானொலியில் தொடர்ந்து வழக்கமான நிகழ்ச்சிகளே ஒலி பரப்பப்பட்டு வந்தன.
பிர்லா மாளிகைக்குத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்திய பிறகுதான் வானொலி காந்தியாரின் மறைவை நாட்டுக்கு அறிவித்தது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டது மாலை 5 மணி 12 நிமிடம். வானொலியில் அந்தச் செய்தி ஒலி பரப்பானதோ, மாலை ஆறு மணிக்குத்தான்! அதுவும் செய்தி எப்படி ஒலிபரப்பப் பட்டது தெரியுமா?
"காந்தியாரை இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்!" என்று சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி செய்தி அறிவிக்கப் பட்டது. இப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். என்கிற சதிகாரப் பார்ப்பனர் கூட்டம்தான்!
காந்தியாரின் உதவியாளராக இருந்து, காந்தியார் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதிய பியாரிலால் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"அந்தக் கடிதத்தை ஒரு இளைஞர் எழுதியிருந்தார். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் ஈர்க்கப்பட்டு, பிறகு அதிலிருந்து வெறுப்படைந்து வெளியேறியவர் அந்த இளைஞர். ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு, 'காந்தியார் சுட்டுக் கொல்லப்பட இருக்கிறார்' என்ற செய்தி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 'அந்த இனிப்பான செய்தியை கேட்பதற்கு தயாராக இருங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள். பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வானொலிமுன் உட்கார்ந்து கொண்டு, 'அந்த இனிப்பான செய்தி'க்காகக் காத்துக் கொண்டிருந்தனர். செய்தி வந்தவுடன் டில்லி உட்பட பல இடங்களில் இனிப்பு வழங்கினர்." என்று எழுதியிருக்கிறார்.
(ஆதாரம்: பியாரிலால் எழுதிய Mahathma Gandhi the Last phase நூல் பக்கம் 756)
அதே நூலில் அதே பக்கத்தில், இன்னொரு தகவலும் தரப்பட்டிருக்கிறது.
பிறகு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட போது இந்திய மாநிலங்களின் தலைநகர் ஒன்றில் இருந்த தலைமை போலீஸ் அதிகாரி, உடனே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து 13 நாட்கள் துயரம் தெரிவிப்பதாகக் கூறி அலுவலகங்களை மூடிவிட்டு, தலைமறைவாகி விடுங்கள்! தடை உத்தரவை மீற வேண்டாம் என்று அறிவித்தார்."
என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது! போலீஸ் அதிகாரியாக இருந்த பார்ப்பனர் ஒருவர் தமது இனத்துக்கு செய்திருக்கிற 'சேவை' இது. காந்தியார் மறைவுக்கு 13 நாள் துக்கம் அறிவித்ததில்கூட இவர்களின் தற்காப்பும் சுயநலமும் அடங்கியிருக்கிறது என்பது இப்போது புரிகிறதல்லவா?
Tuesday, March 13, 2007
சில கேள்விகளும் மட்டையடி பதில்களும்!
திராவிடர்களின் கேள்விகளுக்கு ஒரு இந்"தூத்து"வ, பார்ப்"பன்னீ"ய ஆதரவாளர் ஒருவர் கொடுத்த பதில்களை இங்கே உங்களுக்காக கட்டுரையாக்குகிறேன். படித்து ரசியுங்களேன்.
"1. சிறுவயதில் கண்ணப்ப நாயனார் என்பவரின் கதையை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்படி பன்றிக்கறி படைக்கப்பட்ட சிவலிங்கம் இன்று அனேக இடங்களில் சைவ சாமியாக கொண்டாடப்படுவது எப்படி? இது எந்த காலகட்டத்தில் நடந்த மாற்றம்? இப்போது ஏன் அப்படி அசைவ உணவை நம் சாமிக்கு படைக்க முடியவில்லை?"
பதில் : சிறுவயதில் கண்ணப்ப நாயனாரின் கதையைக் நானும் கேட்டு இருக்கிறேன். பன்றிக்கறி சமைத்து அமுது படைத்த கதை எனக்கும் தெரியும். அது சரியும் கூட. இருந்தாலும் மாட்டுக்கறி தின்கிறார்கள் என்று இஸ்லாமியர்களையும், தலித்துக்களையும் நாங்கள் திட்டுவதற்கும் இதற்கும் எந்தவித தொடர்பு இல்லை. நாங்கள்கூடத்தான் வெளியில் யாருக்கும் தெரியாமல் பன்றிக்கறி, மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி திங்கிறோம். ஆனால் அதனை வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை. சொன்னால் எங்களையும் சூத்திரனையும் ஒன்றாக்கி விடுவீர்கள். வைப்பாட்டி மகன்கள் என்று எங்களால் அழைக்கப்பட்ட அவர்களும் நாங்களும் ஒன்றா? அதனால்தான் சாமிகளை மட்டும் சைவ சாமிகளாக மாற்றினோம்."
2. சென்னையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட பூர்வகுடி மக்களில் பலருக்கு கபாலி என்று பெயர் வைப்பது இன்றும் வழக்கமாக இருக்கிறது. கபாலி என்பது சிவபெருமானின் ஒரு அவதாரம். மனித மண்டையை பிச்சை பாத்திரமாக்கி வலம் வந்த அவதாரத்தின் பெயர். .. உயர்குடி இந்துக்கள் வழிபடும் பெருந்தெய்வமாகிவிட்ட அவர் பெயர். இன்று சேரிகளில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது. எந்த உயர்சாதிக்காரருக்கும் கபாலி என்று பார்த்த நினைவு இல்லை. ஏன் அவர்கள் கபாலி என்று வைத்துக் கொள்ளுவதில்லை..?"
பதில் : கபாலி(வெட்டியான்), சுசுனதேவர்(ஆண்குறி வழிபாடு) என்ற பெயர் திராவிட தெய்வமான சிவனைப் பழிப்பதற்காக எம்குல மூதாதையார்களால் வைக்கப்பட்டது. இன்னாளில் சிவனுக்கு பூனூல் போட்டு ஆரியமய மாக்கி விட்டதால் அந்த பெயர் இனி எங்களுக்கு தேவை இல்லை! குப்பத்திலும் சேரிகளிலும் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்."
3. சிவனின் வாரிசுகளாக அறியப்படும் கணபதி, முருகன் ஆகிய இருவரும், முறையே இங்கே அண்ணனாகவும், தம்பியாகவும் பார்க்கப் படுகின்றனர். ஆனால் இந்'து' மதம்.. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல். எப்படி வேறு மாதிரியாக இருக்க முடியும்? வடநாட்டில்.. கண்பதி தம்பி, கார்த்திகேயன் அண்ணன். தம்பி கணபதிக்கு சித்தி,புத்தி என்று இரண்டு மனைவியர் உண்டு. ஆனால்.. இங்கோ அவர் 'கட்டை'பிரம்மச்சாரி. அது எப்படி? கார்த்திக் பகவான் கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாது என்று ஒரு வழமையும் நடந்து வருகிறது. ஏனிந்த குழப்பம்?"
பதில் : குழப்பமா? என்ன உளறுகிறீர் ஓய். நாங்கள் இன்னும் தெளிவாகத்தான் இருக்கிறோம். திருமணமான ஆண்கள் சிலர் வேறு ஊருக்குச் செல்லும் போது தனக்கு திருமணமே ஆகவில்லை என்று பொய் சொல்லி இளமையை பாதுகாத்து வருகிறார்களே. அதுபோல்தான் இது. இறைவனை இளமையாக காட்ட நாங்கள் மாற்றி மாற்றி அப்படித்தான் சொல்வோம். எங்கள் பெரியவா காஞ்சி காமகேடி சுப்ரமணிகூட கல்யாணமே ஆகவில்லை என்று சொல்லித்தான் சொர்ணமால்யாவை மடக்கினார் ஓய்!"
4. பிள்ளைக்கறி தின்றதாக தமிழில் பாடப்பட்ட சிவனின் இந்த கதை. வடநாட்டினருக்கு தெரியாமல் போனது எப்படி?(ராமனும், கிருஷ்ணர் குறித்தும் அவர்களது லீலைகள் குறித்தும் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கும் போது..இது எப்படி அங்கு தெரியாமல் போனது?)"
பதில் : ஒரே புராணக் கதையை நாடு முழுவதும் சொன்னால் இலக்கியம் எப்படி ஓய் வளரும்? நம் இந்"தூ"த்துவா பார்ப்"பன்னி"ய இலக்கியங்கள் வளரவேண்டும் என்பதற்காக இது போல் இட்டுக்கட்டி புரூடாக் கதைகளை சொல்லுவது கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் நாம் செய்யும் அரிய பெரிய தொண்டு என்பதை மறந்து விடாதீர்கள்!"
5. நீயும் இந்து, நானும் இந்து எனில் இந்தமதத் தலைவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் சங்கரமடத்தின் வாரிசாக ஏன் தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது.?"
பதில் : அவாளுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்ற ஒரே காரணத்தினால் தான் பெரியவாள்கள் மட்டுமே அந்த பதவியை வகிக்க தகுதி படைத்தவர் என்பது மிஷ'நரி'களால் தூண்டிவிடப்பட்டு வாலாட்டும் உங்களைப் போன்ற விஷ நரிகளுக்கு தெரியாதது போல் கேட்பது ஒன்றும் புதிதல்ல. கிறித்துவ மதத்தில் புகுந்தால் சரிசமமாக நடத்துவார்கள் என்பதற்காக அங்கு செல்லும் தலித்துகளை நம்பி எப்படி அந்த பதவியை கொடுக்கச் சொல்கிறீர்கள்? எங்களவா மட்டும்தான் எதற்காகவும் எங்கும் செல்லாதவர்கள். இருக்கும் இடத்தில் இருந்தே உழைக்காமல் எல்லாம் பெற எங்களால் மட்டும்தான் முடியும். இந்து மதத்தினை போற்றி வளர்க்க எங்கள் தலைவர்களால் மட்டும்தான் முடியும். இந்து என்றால் பார்ப்பனர். பார்ப்பனர் என்றால் இந்து தெரியுமோல்லியோ."
6. எங்கள் சாமீ எப்போதும் எங்களைப் போலத்தான் இருக்கும். எங்கள் வாழ்வியலைப்போலவே அதுவும் பன்றி+ஆடு+கோழி போன்றவைகளையும் சாராயம், சுருட்டு போன்றவைகளையும் வேண்டுவதாகத்தான் இருக்கும். எங்கள் சாமியோடு நாங்கள் நேரடியாக பேசிக்கொள்ள முடியும். ஆனால் இந்து சாமிகளோடு பேச.. ஏஜண்டுகளும், இடைத் தரகர்களையும் தாண்டினால் தான் முடியும். அப்படியெனில் தமிழர்கள் இந்துக்களா?"
பதில் : அதுதான் உங்கள் சாமிகளை காவல்காரனாக்கி ஊருக்கு வெளியே எல்லைச்சாமிகளாக நிற்க வைத்திருக்கிறோமே! அதில் உங்களுக்கு பெருமை இல்லையா? வெள்ளையர்களின் சூழ்ச்சி சுதந்திர இந்தியாவிலும் உங்களை ஸிந்திக்கவிடாமல் செய்து விட்டது. சாதாரணமாக ஒரு இடத்தை அடையவே ஓட்டுனர் என்ற டிரைவர் தேவைப்படும்போது அவ்வளவு பெரிய இறைச் சக்தியைச் சென்றடைய ஒரு ஐயர் கண்டிப்பாக தேவை. உங்களின் நீசபாஷை தேவனுக்குப் புரியாது. தேவ பாஷை உங்களுக்குத் தெரியாது. எனவே தேவனின் மொழியான சமஸ்கிருதம் கொண்டு நாங்கள் உங்கள் கோரிக்கைகளை இறைவனிடமும், இறைவனின் பதில்களை உங்களிடமும் சொல்லுவோம். அதற்காகத்தான் நாங்கள் தட்டில் துட்டு வாங்குகிறோம்.

காமாந்தகன் இந்திரன் மட்டுமே பார்ப்பனக் கடவுள்!
திராவிட தெய்வங்கள் ஆரியமய மாக்கப்பட்டு, திராவிடர்களின் தீண்டுதலுக்கு எட்டாமல் செய்தது மட்டுமா பார்பனர்கள் செய்த சூழ்ச்சி?ஐயகோ, இவர்கள் புளுகிய புரட்டுப் புனைகதைகளினால் நம் தமிழ் முருகன் கோவணத்துடன் ஆண்டியாக நிற்கிறான் இன்றைக்கு! நிற்க. உடம்பெல்லாம் பெண்குறி சாபம் பெற்ற இந்திரன் மட்டுமே பார்ப்பன வேதகால தெய்வம் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மை.
பிள்ளையார் வழிபாடுகள் நாட்டார் வழிபாடு என்பதன் கீழ், மலை சாதியினர் வழிபட்ட ஒரு உருவகக் கடவுள். பார்வதியின் அழுக்கில் இருந்து உருவானதாக பிள்ளையார் பற்றிய கதையைப் பார்ப்பனர் புனைந்துள்ளனர். அதாவது பார்வதி குளிக்கச் செல்லும் முன் அழுக்கை திரட்டி மகனாக செய்து காவலுக்கு வைத்ததாகவும், அந்த சமயத்தில் அங்கே மனைவியைப் பார்க்க வந்த சிவன் இந்த பிள்ளையாண்டானைப் பார்த்து சந்தேகம் கொண்டு தலையை வெட்டிவிட்டதாகவும், "ஐயோ நாதா அவசரப்பட்டு விட்டீர்களே? இவன் நம் மகன் உயிர்பிச்சை தாருங்கள்!" என்று பரமனிடம் வேண்டியதாகவும், அதன் பிறகு காட்டு யானையை வெட்டி அந்த முண்டம் உள்ள இடத்தில் பொறுத்தி பிள்ளையாரை தமது மூத்த மகனாக ஏற்றுக் கொண்டதாகவும் மிக கேவலமானதொரு கதையை புராணம் என்ற பெயரில் புழுகி அதற்கு அகவல் தகவல் எல்லாவற்றையும் சமசுகிருதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இங்கு மருத நிலத்துக் கடவுளான முருகனை கங்கை நதிக்கரையில் சிவபெருமானின் விந்து துளிகள் ஆறு மலர்களில் விழுந்து, ஆறுபாலகர்கள் பிறந்து சரவணன் என்ற ஆறுமுகத்தான் தோன்றியதாக புனைக் கதைகளை புனைந்து, இதுதான் ஷண்முகன்.. சரவணன் என்று பிதற்றி வந்திருக்கிறார்கள் என்று பல்வேறு தமிழ் மற்றும் திராவிட வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. ஏற்கனவே வள்ளி என்ற மனைவி இருக்க தெய்வானை என்ற பாப்பாத்தியை இரண்டாம் தாரமாக முருகனுக்கு மனைவியாக்கி, கிராஸ் பெல்ட் போட்டு பார்ப்பன தேவதையாக்கி கட்டிப் போட்டனர். ஐயனார் எனப்படும் மலைவாழ் நாட்டார் தெய்வத்துக்கு ஐயப்பன் என்று சொல்ல சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்ததாக அசிங்க கதைகளைச் சொல்லி சபரி மலை தேவஸ்தானம் மூலம் வருமானம் பார்த்து வருகிறார்கள்.
முருகனின் இடுப்பு அங்கவஸ்தரத்தை அவிழ்த்து திராவிட முருகனை கோவண ஆண்டி ஆக்கி அவமானப் படுத்தியது மட்டுமின்றி கந்தபுராணம் என்ற பெயரில் ஆபாசங்களை எழுதி அதையும் அரங்கேற்றி, பார்ப்பனன் சொல்வதுதான் கடவுள் என்று நம்ப வைத்தது நடந்த கதை. தற்போது பார்பனீயம் பற்றிய சர்ச்சைகளை கிளப்பும்போது நண்பர் ஹரிகரன் போன்றவர்கள் அதே இட்டுக் கதைகளைக் காட்டி திராவிட தெய்வங்களுக்கு வாள்பிடிப்பது போல் காட்டிக் கொள்வது பெரியாரைத் திட்டுவதற்கு மட்டுமல்ல. திராவிட தெய்வங்களைக் குறித்து 'இதோ பார் காமக்கடவுள் முருகன் - உங்கள் யோக்கிதை இது' என்று மறைமுகமாக சாடுவதே முக்கிய நோக்கம்.

Monday, March 12, 2007
சாய்பாபா மோசடிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரமா?
10 ஆண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் தமிழ் நாட்டில் புட்டபர்த்தி சாய்பாபா! கடந்த காலங்களில் இல்லாத வரவேற்புடனும் - அறிவிக்கப்படாத, தமிழக அரசின் வரவேற்போடும் - புட்டபர்த்தி சாய்பாபா, தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 10 நாட்கள் சென்னையில் சாய்பாபா முகாம்; 132 வேத பார்ப்பனர்கள் - பல லட்சம் ரூபாய் செலவில் விலை மதிப்புள்ள பொருள்களை நெருப்பில் கொட்டி - உலக நன்மைக்காக புட்டபர்த்தி சாய்பாபா முன்னிலையில் 11 நாட்கள் யாகம் நடத்துகிறார்களாம். திருவான்மியூரிலிருந்து 132 பார்ப்பனர்கள் வேதத்திலிருந்து 14641 நாமங்களையும், 1331 சமஹங்களையும், தவளை கத்துவதுபோல் கத்தினாலே அந்த சத்தம் ‘அண்ட பிண்ட சராசரங்கள்’ அத்தனைக்கும் ஊடுருவி, உலகத்துக்கே அமைதியைக் கொண்டு வரும் என்று பார்ப்பனர்கள் புளுகுகிறார்கள்.
அதாவது அடுத்த 11 நாட்களில் ஈராக்கில், சோமாலியாவில், அமெரிக்காக்காரன், தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டு விடுவான்.ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதை அப்படியே நிறுத்திவிட்டு, ‘வேதச் சத்தம்’ கேட்டவுடன் வேட்டுச் சத்தம் கேட்டதுபோல், சிங்களவன் தலைத்தெறிக்க ஓட்டமெடுக்கப் போகிறான். இப்படி உலகத்திலே பீரங்கி - துப்பாக்கி சத்தங்கள் அப்படியே ஒடுங்கிப் போய் மகா புத்தர் அணிந்த மஞ்சள் துண்டுகளை, உலகம் முழுதும் மக்கள் அணிந்து கொண்டு, அமைதி வழிக்குத் திரும்பப் போகும் மகா அதிசயம் நடக்கப்போகிறது என்று, பார்ப்பனர்கள் கதைவிடுகிறார்கள். ஆமாம்! ஆமாம்! என்று புட்டபர்த்தியும் - பார்ப்பன யாகத்தில் ‘எழுந்தருளி’ ஆசிர்வதிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் - இப்படி ஒரு பேர் வழி - இதுவரை எல்லோரின் காதுகளிலும் பூச்சுற்றிக் கொண்டிருந்தார். அவர் கோயிலுக்குள் நடந்த ஒரு கொலை வழக்கில் வசமாகச் சிக்கிக் கொண்டுவிட்டதால் - செய்வதறியாது திகைத்து நின்ற பார்ப்பனர்கள் - புட்டபர்த்தி சாய்பாபாவை பிடித்துக் கொண்டு வந்து - தங்களது வேத பார்ப்பன மகிமைகளைப் பறைசாற்றத் துவங்கிவிட்டனர்.தமிழ்நாட்டில் அதிகாரத்துக்கு வருவோருக்கு எல்லாம் சொக்குப்பொடி போட்டு, தனது வலையில் வீழ்த்தி வரும் டி.வி.எஸ். அய்யங்கார்கள் இந்தியாவின் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு, சாய்பாபாவின் தரிசனத்திற்காக ஏங்கிக் கிடக்கும் ‘மூடநம்பிக்கை’ அரசியல்வாதிகளையெல்லாம், அப்படியே அணி திரட்டிக் கொண்டு வந்து - சென்னையிலே ஒரு விழாவையே நடத்தியுள்ளார்கள்.
தமிழக முதலமைச்சர் கலைஞர் தலைமையில், அமைச்சர்கள் பட்டாளமே புட்டபர்த்தி பாராட்டு விழாவில் பூரிப்போடு கலந்து கொண்டிருக்கிறது.கிருஷ்ணா நதி நீர்க் கால்வாயை 200 கோடி செலவில் புட்டபர்த்தி சீரமைத்தார் என்பது - பாராட்டுக்குரியது தான். அதற்காக - தமிழ்நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதிலும் நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. பார்ப்பன சங்கராச்சாரிகள் தங்களிடம் குவிந்து கிடக்கும் பணத்தை - பார்ப்பனர்களுக்காக மட்டுமே கொட்டி அழும் போது, ‘சூத்திர’ புட்டபர்த்தி மக்களுக்காக செலவிடுகிறாரே என்பதிலும், சாய்பாபா பாராட்டுக்குரியவர் தான்! ஆனால் பாராட்டின் எல்லை அத்தோடு மட்டுமே நிற்க வேண்டும். அது எல்லை தாண்டக் கூடாது என்பதே நமது கவலை!
பாராட்டு விழாவிலே தமிழக முதல்வர் கலைஞர் இப்படிப் பேசியிருக்கிறார்:“நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாட்டில் வேடதாரிகள் பலர் உண்டு. அந்த வேடதாரிகளை ஒரு பகுதியாகவும், இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த துறவுக்கோலம் பூண்டவர்களை ஒரு பகுதியாகவும் பிரித்துப் பார்க்க நான் தவறியதே இல்லை. மக்களுடைய கஷ்டங்களைப் போக்க வேண்டுமென்று கருதுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் துறவிகளைவிட மேலானவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஆண்டவனுக்கே ஒப்பான வர்கள்.” - கலைஞர் பேச்சு ‘முரசொலி’ (ஜன.22)இதுவரை புட்டபர்த்தி சீடர்கள்தான் சாய்பாபாவை - “இதோ ஆண்டவனே வந்துவிட்டார்; அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்; உங்களுக்கு எந்தப் பிரச்சினையானாலும், இந்த ஆண்டவனிடம் வாருங்கள்; உடனே பிரச்சினைகள் பறந்தோடி விடும்” என்று கூவி கூவிப் பிரச்சாரம் செய்தார்கள்.
இந்த மூடநம்பிக்கை சகதியில் சிக்கிப் போய் - தன்னை மறந்து - தன்னுரிமையை மறந்து - தன்மானத்தை இழந்து இத்தகைய மோசடி மனிதர்களை தேடி தேடிப் போனார்கள் நமது அப்பாவித் தமிழர்கள். இந்த மக்களை இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விடுவித்து அவர்களை சிந்திக்கச் செய்வதற்கு இந்த நாட்டில் மிகப் பெரும் இயக்கம் நடந்தது. அதுதான் பெரியாரின் பகுத்தறிவு இயக்கம். கல்லடி, சொல்லடி, அவமதிப்பு, எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்து - மக்களிடையே தமிழ் மண்ணில் பெரியார் இயக்கம் நடத்திய பகுத்தறிவுப் பிரச்சாரம் தான் - தமிழர்களை விழிப்படைய வைத்தது; பார்ப்பனிய கொட்டத்தை உணர வைத்தது.
அந்தத் தமிழ் மண்ணில் ‘பெரியார்’ ஆட்சி நடப்பதாகக் கூறிக் கொண்டு - புட்டபர்த்தியின் புனிதத்தைப் போற்றக் கிளம்பியிருக்கிறது தி.மு.க. ஆட்சி!குடிக்கத் தண்ணீர் தந்து - கூவத்தை மணக்கச் செய்துவிட்டால் போதும் - புட்டபர்த்தி மகான் தான்; கடவுள்தான்; அவர் கையசைப்பில் விபூதியை வரவழைப்பார்; மோதிரங்களை வரவழைப்பார்; இப்படிப்பட்ட ‘ஆண்டவன்’ தான் நமக்குக் குடிக்கக் கிருஷ்ணா நீரைக் கொண்டு வந்துள்ளார். எனவே தண்ணீரை நன்றாக குடித்துவிட்டு அந்தத் தண்ணீருக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமானால், அந்த சாய்பாபாதான் உண்மையான ஆண்டவன் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் மிகப் பெரிய சக்தி” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கா, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது?நேரு விளையாட்டு அரங்கில் அந்த விளையாட்டுத்தான் நடந்திருக்கிறது.
வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட புட்டபர்த்தி சாய்பாபா - மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், மாநில அமைச்சர் துரைமுருகனுக்கும் - வெறும் கையை ஆட்டி, மோதிரத்தை வரவழைத்துக் கொடுத்தாராம்! “சாய்பாபா அவர்களே; இந்தத் தந்திர வித்தையை செய்தது எப்படி என்று எங்களிடம் விளக்குங்கள்” என்று இவர்கள் கேட்டிருப்பார்களேயானால், அதைப் பாராட்டலாம். அருகிலிருந்த முதல்வர் கலைஞராவது அப்போது குறுக்கிட்டு, “உங்கள் தந்திரங்களையெல்லாம் எங்களிடம் காட்டி விட்டீர்களே! இவை எல்லாம் அற்புதங்கள் அல்ல; தந்திரங்கள் என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறவர்கள்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் - இவை எதுவுமே பேசப்படவில்லை; நீண்ட மவுனம்... மவுனம் தான் நீடித்திருக்கிறது.இந்த ‘மவுனத்தை’ அமைச்சர் துரைமுருகன் பாராட்டு விழாவிலே கலைத்து விட்டார்.
“பாபாவின் ஆன்மீக சக்தியால் அவர் எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். இதைப் பார்த்து வியந்தோம்”- இது அமைச்சர் துரைமுருகன் பேச்சு (‘தினத்தந்தி’ - ஜன.22)
பாபா கையசைப்பில் மோதிரத்தை வரவழைத்தது - அவரது ஆன்மீக சக்தி என்று அத்தாட்சிப் பத்திரம் வழங்கி விட்டார் துரைமுருகன். இனி மேடை தோறும் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மக்களைப் பார்த்து பெரியார் இயக்கம் கேட்ட கேள்விகளையெல்லாம் - இனி தி.மு.க. அமைச்சர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும் போலிருக்கிறது!“துரைமுருகன் அவர்களே! அற்புத சக்தியால் மோதிரத்தை வரவழைத்துக் கொடுத்த பாபா - அதே சக்தியைப் பயன்படுத்தி ஒரு பூசணிக்காயை வரவழைப்பாரா?அந்த மோதிரம் - ஏதேனும் ஒரு நகைத் தொழிலாளியின் உழைப்பால் உருவாக்கப்பட்டு - ஏதேனும் ஒரு கடையில் விற்பனைப் பொருளாக இருந்தது என்பதை மறுக்கிறீர்களா?கிருஷ்ணா நதி நீருக்கு செலவிட்ட ரூ.200 கோடிக்கான காசோலையை அப்படியே தனது கையசைப்பில் பாபா வரவழைத்துக் காட்டுவாரா?- இப்படி எல்லாம் அமைச்சரைப் பார்த்துக் கேட்டால் - “பாபாவின் சக்தி உங்களுக்குப் புரியாது; அது எங்களுக்குத்தான் புரியும்” என்று இவர்கள் பேச ஆரம்பித்தாலும் வியப்பதற்கில்லை!நாடு முழுதும் சாமியார்கள் மோசடியில் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கும் செய்திகள் - ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.
சாமியார்களை நம்பி - நகைகளை இழந்தவர்கள்; பிள்ளை வரம் வேண்டி கற்பை இழந்தவர்கள்; பிணமான பெண்கள்; பெற்ற குழந்தைகளை நரபலி கொடுப்பவர்கள்; என்றெல்லாம் மூடநம்பிக்கையின் கொடூரங்கள் தலைவிரித்தாடுகின்றன. பெரியார் இயக்கங்கள் மட்டும்தான் இன்று வரை மக்களிடையே பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்கின்றனர். அதிலும் வீரமணியாருக்கு கலைஞருக்கு அன்றாடம் பாராட்டு அறிக்கைகள் எழுதுவதற்கே நேரமில்லை.இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய தி.மு.க.விலே ‘பகுத்தறிவுப் பாசறை’யை துவக்கப் போவதாக அறிவித்தவர் கலைஞர்தான். அதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் பாசறை பதுங்கி விட்டது.
இனி ‘முரசொலி’யில் எழுதும் உடன் பிறப்புக்கான கடிதங்களில் 50 சதவீதத்துக்கு மேல் பகுத்தறிவு சிந்தனைகளை விதைக்கவே பயன்படுத்துவேன் என்று உறுதிமொழி அளித்தவர்தான் கலைஞர். உறுதிமொழியோடு கதை முடிந்துவிட்டது.இவர்கள்தான் - இப்போது மூட நம்பிக்கையின் தலைமையகமாகத் திகழும் ஒரு மோசடி பாபாவுக்கு ‘ஆண்டவன்’ முத்திரை குத்தி அற்புதங்களுக்கு அத்தாட்சிப் பத்திரம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இப்போது பெரியாரியல்வாதிகள் - பகுத்தறிவாளர்கள் - முற்போக்குச் சிந்தனையாளர்கள் - இடதுசாரிகளிடையே எழுந்திருக்கும் கேள்வி இதுதான்!சாய்பாபாவின் அற்புதங்களை, சித்து விளையாட்டுகளை கலைஞரும், அமைச்சர்களும் எதிர்க்கிறார்களா? அல்லது ஆதரிக்கிறார்களா?கிருஷ்ணா நீர் திட்டத்துக்கு புட்டபர்த்தி பணம் கொடுத்துவிட்டதாலே - அவர் மக்களை ஏமாற்றும் மோசடிகளும் மூடநம்பிக்கைகளும் உண்மைதான் என்று கூறுகிறார்களா?மக்களிடம் இதைத் தெளிவாக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை!இல்லையேல் - பெரியார் இயக்கத்தின் - பகுத்தறிவு இயக்கத்தின் ஆணிவேரையே இவர்கள் பிடுங்கத் துவங்கி விட்டார்களோ என்ற அய்யம் எழவே செய்யும்!அதுமட்டுமல்ல - சாமியார்களிடையே தஞ்சம் புகுந்திருந்து விட்டதாக ஜெயலலிதாவை விமர்சிக்கும் தார்மீக உரிமைகளையும் தி.மு.க. இழந்துவிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
அய்தராபாத்தில் - அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பங்கேற்ற விழாவில் - புட்ட பர்த்தி சாய்பாபா கையசைப்பில், தங்கச் செயினை வரவழைத்தார். நிகழ்ச்சியைப் பதிவு செய்த அரசுத் தொலைக்காட்சியின் காமிராவுக்குள் - இந்த செயின் எப்படி வந்தது என்ற ரகசியம் சிக்கிக் கொண்டு விட்டது. சாய்பாபாவின் உதவியாளர் அவரிடம் ஒரு தட்டை நீட்டியபோது - தட்டுக்குக் கீழே செயினையும் சேர்த்துத் தர, ரகசியமாக அதைப் பிடித்த சாய்பாபா, கையைச் சுழற்றி, தந்திரமான மேஜிக் கலைஞர் போல் செயினை வரவழைத்தக் காட்சியை காமிரா பதிவு செய்துவிட்டது. அய்தராபாத் தொலைக்காட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, அதை ஒளிபரப்பாமல் முடக்கினர். பிறகு தொலைக்காட்சி நிலையத்திலிருந்த சில சிந்தனையாளர்கள் அதை வெளியே கொண்டு வந்தனர். கருநாடக பகுத்தறிவாளர்கள் அதை மக்களிடம் அம்பலப்படுத்தினர். பி.பி.சி. தொலைக்காட்சியும் இதனை ஒளிபரப்பியது.
அதேபோல் - ஒரு வெளிநாட்டு ‘இளைஞன் புட்டபர்த்தி சாய்பாபா - தன்னிடம் உடலுறவுக்கு முயன்றதை பி.பி.சி. பேட்டியில் கூறியிருந்தார். இந்தக் குறுந் தகட்டை - பெரியார் திராவிடர் கழகம் இப்போது வெளிக்கொண்டு வந்துள்ளது.
குறுந்தகட்டின் விலை - கிடைக்குமிடம் பற்றிய முழு விவரங்கள் வெளிப்படும்!பகுத்தறிவாளர்களே!நாடு முழுதும் இந்த குறுந்தகடுகளை மக்களிடையே ஒளிபரப்பி புட்டபர்த்திகளின் முகத்திரையைக் கிழித்து காட்டுங்கள்!

" அப்படிப் போடு "
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தாக்குதல் நடைபெற்று படகுகளும் கவிழ்க்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுமை பற்றி பிரதமருக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் கடிதங்கள் எழுதி விட்டோம். திரும்பத் திரும்ப தமிழக மீனவர்களை தாக்கும் செயல் நடைபெறுமானால், தமிழனின் கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்குமென்று மாத்திரம் கருத வேண்டாம்.
(முதல்வர் கருணாநிதி)
(முதல்வர் கருணாநிதி)
பெரியாரும் - இராமாயண எரிப்பும்: கலைஞர் பேச்சு சரியானதா?

கொளத்தூர் மணி
ஒரு முறை பெரியார் இராமாயண எரிப்பை தள்ளி வைத்தார் என்பதற்காக - பெரியார் இராமாயண எரிப்புப் போராட்டமே நடத்தவில்லை என்று கூற முடியாது என்று, கலைஞர் பேச்சுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பதில் அளித்தார்.கடந்த சனவரி 8 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் கலைஞர் “பெரியார் சட்டத்தை மீறி நடப்பேன் என்று சொன்னாலும் கூட அப்படி மீறுகின்ற கட்டம் வரையிலே தான் செல்வார். அந்தக் கட்டம் வருகிற நேரத்தில் அதனால் பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்று போராட்டத்தைக் கைவிடுவார்” என்று பேசியுள்ளார். பெரிய புராணம், கம்பராமாயணத்தைக் கொளுத்த பெரியார் நாள் குறித்தபோது, கடைசி நேரத்தில் சர்.ஆர்.கே சண்முகம் செட்டியார் தந்தி கொடுத்துக் கேட்டுக் கொண்டவுடன் பெரியார் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார் என்றும், கலைஞர் தமது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.இதற்கு பதில் அளித்து, 9.1.2006 அன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய - பெரியார் நினைவு நாள் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார்.
இதுபற்றி அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் கேட்டதற்காக ஒருமுறை பெரியார் தனது கம்பராமாயணம், பெரிய புராண எரிப்புப் போராட்டத்தை நிறுத்தினார். அதற்காக பெரியார் தான் அறிவித்த போராட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டார் என்று கூற முடியாது. இராமாயணத்தையும், இராமனையும் பெரியார் எரித்திருக்கிறார். 1956 ஆம் ஆண்டு பெரியார் இராமன் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்துக்கான காரணத்தையும் பெரியார் விளக்கியுள்ளார்.புத்தரின் 2500 ஆம் ஆண்டு விழாவையொட்டி நான்கு நாள் புத்தர் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னை வானொலி, மூன்று நாள் நிகழ்ச்சியை மட்டும் ஒலிபரப்பி விட்டு, நான்காம் நாள் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சியை மட்டும் - நிகழ்ச்சியைப் பதிவு செய்து ஒலிபரப்பாமல் விட்டுவிட்டது. “வானொலி இதை ஏன் ஒலிபரப்பவில்லை, ஒரு வாரத்துக்குள் ஒலி பரப்ப வேண்டும்; அப்படி ஒலிபரப்பாவிட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ‘இராமன்’ படம் எரிக்கப்பட்டு விஷயம் மக்கள் அறியும்படி செய்யப்படும்” என்று பெரியார் அறிவித்தார்.
1.8.1956 அன்று தமிழ்நாடு முழுதும் பொதுக் கூட்டங்கள் போட்டு ராமன் படத்தை எரிக்குமாறு பெரியார் அறிவித்தார். அன்று சென்னை மீரான் சாயபு தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பெரியாரும், குத்தூசி குருசாமியும் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு 1965-ல் பெரியார் ‘ஸ்ரீராம நவமி’ நாளான 9.4.65 அன்று இராமாயணம் எரிப்புப் போராட்டத்தை தமிழகம் முழுதும் நடத்தினார். அதேபோல் 1966 ஆம் ஆண்டு 30.3.1966 முதல் 5.4.1966 வரை ஒரு வார காலம் இராமாயண ஆபாச கண்டன வாரமாக அறிவித்து - இராமாயணத்தை எரிக்கச் சொன்னார். திருச்சி டவுன் ஆல் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியாரே இராமாயணத்தை எரித்தார். 1971-ல் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் முடிவில், சேலம் போஸ் மைதானத்தில் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராமன் உருவத்துக்கு பெரியார் தீ மூட்டினார்.
பெரியார் மறைவுக்குப் பிறகு 25.12.1974 அன்று மணியம்மையார் ‘இராவண லீலா’ நடத்தி இராமன், இலட்சுமணன், சீதை உருவங்களுக்கு தீ வைத்தார். அப்போது கலைஞர் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. காவல்துறை அதிகாரிகள் - மணியம்மையாரை சந்தித்துப் போராட்டத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். மணியம்மையார் உறுதியாக மறுத்துப் போராட்டத்தை நடத்தினார். சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு முறை போராட்டத்தை பெரியார் நிறுத்தினார். ஆனால், அவரது ராமன் எரிப்பு - ராமாயண எரிப்புப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது; இதுதான் வரலாறு.
மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். பெரியார் காலத்தில் பின்பற்றப்பட்ட அணுகுமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. பார்ப்பனப் பிள்ளைகளோடு நமது சமுதாயத்துப் பிள்ளைகளும் போட்டியிட வேண்டுமானால் ஆங்கிலம் பயில வேண்டும்; ஆங்கில மொழியில் பயிற்சி பெற வேண்டும் என்று பெரியார் சொன்னார். 1980 களிலே இதை நாம் மாற்றிக் கொண்டு விட்டோம். தமிழ் வழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவு செய்துவிட்டோம். பெரியார் - 3 ஆம் வகுப்புப் பெட்டியில் தான் இரயில் பயணம் செய்தார். இப்போது பெரியார் இயக்கத் தலைவர்கள் எல்லாம் குளிர்சாதன வசதியில் தான் பயணம் செய்கிறார்கள்.எனவே பெரியார் பின்பற்றிய அணுகு முறைகள் அதற்குப் பின்னால் மாற்றப்பட்டுள்ளன. ஒரு குழந்தையை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு பத்தாண்டுகள் கழித்து திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்றால் - குழந்தையை எப்படிக் கொடுத்தோமோ, அப்படியேதான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? குழந்தை அப்படியே இருந்தால், அந்தக் குழந்தையை சரியாக வளர்க்கவில்லை என்பதுதான் பொருள். ஒரு செடியை ஒருவரிடம் கொடுத்துவிட்டு சில காலம் கழித்து, செடியைக் கேட்டால், அது அப்படியே தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. செடி வளர்ந்திருக்கும். அப்படி வளராவிட்டால், செடியை சரியாகக் காப்பாற்றவில்லை என்றுதான் அர்த்தம்.
1953-களில் சென்னையில் லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பனர்கள் சங்கத்தில் பெரியார் பேசினார் - அப்போது பெரியார், என்னைப் போல் என்னுடைய வருங்கால சந்ததிகள் பொறுமையாக இருப்பார்கள் என்று கூற முடியாது என்று சொன்னார்.ஆதரிக்கும் ஆட்சியில் போராடக் கூடாதா?ஒரு ஆட்சியை ஆதரிப்பது என்பது வேறு; பெரியார் கொள்கையைப் பரப்புவது என்பது வேறு. ஆட்சியிலிருப்பவர்களே - பெரியார் கொள்கையைப் பரப்பவும் முடியாது; பெரியார் இயக்கம் தான் அதைச் செய்ய முடியும்.1954 இல் காமராசர் ஆட்சியைப் பெரியார் ஆதரித்தார். பச்சைத் தமிழன் ஆட்சி என்றார். ஆட்சியை ஆதரித்த பெரியார் காமராசர் ஆட்சியில் தான் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார்.
‘ராமன் படத்தை எரித்தார். ‘பிராமணாள்’ பெயர்ப் பலகை அழிப்புக் கிளர்ச்சியை நடத்தினார். சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார். தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசியப் படத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்.ஆட்சியை ஆதரிக்கிறோம்; எனவே இந்த ஆட்சியில் போராட்டமே நடத்தக் கூடாது; போராட்டம் நடத்தினால் அது ஆட்சியாளர்களுக்கு சங்கடம் என்று பெரியார் கூறவில்லை.இவ்வாறு கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.
Tuesday, March 6, 2007
ஒரு முறை தலாக் கூறினால் விவாகரத்து ஆகாது-COURT
ஒரு முறை தலாக் கூறியதை விவாகரத்தாக கருத முடியாது * கணவருடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு கோர்ட் உத்தரவு
முசாபர்நகர்: ""ஒரு முறை மட்டும் தலாக் கூறினால் அதை விவாகரத்தாக கருத முடியாது. அதனால், ஒரு முறை தலாக் கூறப்பட்ட பெண் தனது கணவருடன் சேர்ந்து வாழலாம்,'' என ஷரியத் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
உத்திர பிரதேசம் முசாபர்நகர் மாவட்டம் பூதானா என்ற ஊரை சேர்ந்தவர் மாரூப் அலி. இவரின் மனைவி வகீலா பேகம். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வகீலா பேகம் தனது சகோதரியின் வீட்டிற்கு போக விருப்பம் தெரிவித்தார். அதற்கு அனுமதி மறுத்த அவரின் கணவர் மாரூப் அலி ஒரு முறை "தலாக்' கூறியுள்ளார். இதன் பின்னரும் தனது சகோதரி வீட்டிற்கு சென்ற வகீலா பேகம், மீண்டும் கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
பிரச்னை தருலும் தியோபந்த் குழுவின் முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, "எனது சகோதரி வீட்டிற்கு செல்லக்கூடாது என கணவர் கூறினார். அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஒரு முறை "தலாக்' கூறினார்,'' என வகீலா தெரிவித்தார். இதையடுத்து தருலும் தியோபந்த் குழு அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், மாரூப் அலி இந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளவில்லை. "மனைவியை செல்லமாக மிரட்டவே ஒரு முறை தலாக் கூறினேன். விவாகரத்து பெற விரும்பவில்லை' என்று தெரிவித்தார். இதையடுத்து இப்பிரச்னை குறித்து ஷரியத் கோர்ட் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தருலும் தியோபந்த் குழு தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஷரியத் கோர்ட் ஒரு முறை மட்டும் தலாக் கூறினால் விவாகரத்து முழுமையடையாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் வகீலா பேகம் தனது கணவர் மாரூப் அலி வீட்டிற்கு திரும்பலாம் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
நன்றி: TM Politics & தினமலர்
Subscribe to:
Posts (Atom)