Tuesday, January 23, 2007

சாயிபாபாவும் பார்ப்பன ஜல்லிகளும்!

சாயிபாபாவும் பார்ப்பன ஜல்லிகளும்!

சாயிபாபா(பரட்டை) தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பிரச்சனைக்கு உதவுதாக அறிவிக்க, முதல்வர் கருணாநிதி அதனை வரவேற்று நன்றி தெரிவித்தார். இதனை வைத்து பார்ப்பன அரசியல் எவ்வாறு செய்யலாம் என்று நினைக்கும் பார்ப்பன கும்பல் அள்ளிவிடும் செய்திகள் நகைச்சுவை.

கருணாநிதி சாயிபாபாவிடம் சரணடைந்து விட்டார், வயதானதும் அவருக்கு பக்தி வந்துவிட்டது என்றெல்லாம் அள்ளி விடுகின்றனர். சந்தடி சாக்கில் சிந்து பாடி காதில் தான் சுற்றிக் கொள்ளும் பூவை மற்றவர்களுக்கும் காதில் வைக்க முனையும் ஆரிய வந்தேறிக் கூட்டத்தின் மாபெரும் அவதூறு செய்திகளைப் பார்க்கையில் நகைக்காமல் இருக்க முடியவில்லை.

உதவி செய்ய வருபவர்கள் ஆன்மிகவாதியாக இருந்தால் பகுத்தறிவு வாதியான கருணாநிதி அதை ஏற்கக் கூடாது என்பது போல் கொள்கை பித்தில் பிதற்றுகிறார்கள். மோடி மஸ்தான் வித்தை காட்டி வசூலித்த மக்கள் பணம் மக்களுக்கே வருகிறதென்று கருணாநிதி இதனை வரவேற்று இருக்கிறார்.

ஒருவேளை கருணாநிதி சாயிபாபாவின் உதவி தேவையில்லை என்று சொல்லி இருந்தால் பார்ப்பன பாம்புகளின் விசப் பற்கள் வேறு மாதிரியாக சொல்லி இருக்கும்.

1)பகுத்தறிவு கொள்கை என்ற பிடிவாதத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டியதை தடுத்த விட்ட கருணாநிதி தமிழக முதல்வராக இருக்க தகுதியற்றவர் என்று துக்ளக் அட்டைப்படம் போல பிலிம் காட்டி இருப்பார்கள் இந்த இழிபிறவியினர்!

2)பாபா கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லும் கருணாநிதி தனது கைக்காசை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்த தயாரா என்று கேட்டு இருப்பார்கள்!

3)கொள்கை என்பது வேறு, மக்கள் நலன் வேறு என்பது கருணாநிதிக்கே அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்க முன்வருவார்கள்!

இவையெல்லாம் நடக்கவில்லை என்ற ஆதங்கத்திலும் எப்படியும் கருணாநிதிக்கு பட்டையோ அல்லது நாமமோ போட்டு பொதுமக்களுக்கு அவரை ஆத்திகர் ஆக்கிக் காட்டிவிடலாம், அதன் மூலம் பார்ப்பனீயத்தை தக்க வைக்கலாம் என்ற நப்பாசையில் உளறி வருகிறார்கள். பார்ப்பன புரட்டுக்கள் பெரியாருக்குப் பின் செல்லுபடியாக வில்லை என்று நன்கு தெரிந்தும் முடிந்த வரையில் போராடி வருகிறார்கள். பார்ப்பனன் மாறுவான் என்று எதிர்பார்க்க முடியாது.

பார்ப்பனர்களின் தகிடுதித்தங்களை தொடர்ந்து தோலுறித்துக் காட்டினால் போதும். பார்ப்பனர்களின் பார்ப்பனீய அரசியல் விளையாட்டுக்களை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு எல்லி நகையாடி, புறம் தள்ளி சென்று கொண்டே இருப்பர்.

எழுதியவர்:விடாதுகருப்பு:

No comments: